1 வணிகம் செய்வதற்கான உலகின் சிறந்த நாடாகவும், முதலீட்டாளர்களுக்கான சொர்க்க பூமியாகவும் சுவீடன் விளங்குகிறது என்று சமீபத்தில் ஃபோர்ப்ஸ் குறிப்பிட்டுள்ளது

2 $56,956 என்ற சராசரி தனிநபர் GDP விகிதத்தை சுவீடன் கொண்டிருக்கிறது. இது உலகில் எந்த நாட்டையும் விட அதிகமான வாழ்க்கைத் தரமாகும்

3 இது ஐரோப்பாவில் உள்ள மிகவும் முன்னேறிய டிஜிட்டல் பொருளாதாரத்தையும், பிராந்தியத்தின் ஆகச்சிறந்த பணமில்லா சமூகத்தையும் கொண்டிருக்கிறது

4 உலகில் மிகவும் போட்டித்திறன் வாய்ந்த பொருளாதாரத்தை சுவீடன் கொண்டிருப்பதாக உலகளாவியப் போட்டித்தன்மை குறியீட்டெண் (Global Competitiveness Index) தரமிட்டுள்ளது

5 அதிகபட்ச தனிநபர் காப்புரிமைகளின் எண்ணிக்கையுடன், மிகவும் புத்தாக்க EU நாடாக சுவீடன் கருதப்படுகிறது

6 UN-இன் நீடித்து நிலைக்கத்தக்க வளர்ச்சிக் குறிக்கோள்களை நிறைவேற்றுவதற்கு உலகில் உள்ள வேறு எந்த நாட்டைக் காட்டிலும் சுவீடன் சிறந்த நிலைப்பாட்டில் உள்ளது

ஆலோசனை

 • நிறுவனத்தின் ஸ்தாபனம்
 • நிதி ஆலோசனை | வரி திட்டமிடல்
 • வளர்ச்சி வாய்ப்புகள்
 • மனித முதலீடு குறித்த பகுப்பாய்வுகள்
 • தகவல் தொழில்நுட்ப மேலாண்மை/தேர்ந்தெடுப்பு
 • சட்டதிட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகள்
 • சந்தைப்படுத்தல் உத்தியை மேம்படுத்துதல்
 • அலுவலகச் சேவைகளை அவுட்சோர்ஸ் செய்தல்
 • இயக்கம் சார்ந்த செயல்திறன்
 • இடர் மேலாண்மை

சந்தைப் பகுப்பாய்வுகள்

 • பிராண்டு குறித்த விழிப்புணர்வு மற்றும் பரவல்
 • வர்த்தகத் தொழிற்துறைகள்
 • விரிவான கணிப்புகள்
 • நுகர்வோர் தயார்ப்புகள்
 • மக்கள் புள்ளிவிவர ஆய்வுப் போக்குகள்
 • சந்தைப் பிரிவு
 • பொதுமக்கள் கருத்தை அறிவதற்கான வாக்கெடுப்புகள்
 • தயாரிப்புகள்/சேவைகளின் நம்பகத்தன்மை

ஆராய்ச்சி

 • வணிகத் தகவல்கள்
 • நிறுவன அறிக்கைகள்
 • தரவுச் செயலாக்கம் மற்றும் பிரித்தெடுத்தல்
 • அரசாங்க ஆவணக் காப்பகங்கள்
 • புலனாய்வு அறிக்கைகள்
 • ஊடகக் கண்காணிப்பு
 • தேசியப் புள்ளியியல் தரவு
 • "ஆட்சேர்ப்பு | வேலைக்கு ஆட்களைத் தேர்ந்தெடுத்தல்"

மெய்நிகர் அலுவலகம்

 • ஸ்டாக்ஹோம்/சுவீடனில் உள்ள நிறுவனத்தின் முகவரி
 • உதவி மையத்துடனான தொலைப்பேசி எண்
 • உலகம் முழுவதுக்கும் அஞ்சலை முன்னனுப்புதல்
 • 24/7 வாடிக்கையாளர் சேவை

மொழிபெயர்ப்பு

 • 70 -க்கு மேற்பட்ட மொழிகளுக்கு/மொழிகளில் இருந்து
 • தொழில்முறையிலான, தாயக, நிபுணத்துவ மொழியியலாளர்கள்
 • ISO 17100 தர உத்திரவாதம்
0
ஆண்டுகால வணிக அனுபவம்
0
தொழில்முறைக் கூட்டாளிகள்
0
அருமையான வாடிக்கையாளர்கள்
0 %
திருப்திக்கு உத்திரவாதம்
தனிப்பயனான தீர்வுகள்
ஒவ்வொரு வாடிக்கையாளரும் வேறுபட்டவர் - ஒவ்வொரு திட்டப்பணியும் வேறுபட்டது - அதனால் தான் நாங்கள் எப்பொழுதும் உங்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கும் குறிக்கோள்களுக்கும் ஏற்ப வடிவமைக்கப்பட்ட தனிப்பயனான தீர்வுகளை வழங்குவதற்கு முயற்சி செய்கிறோம்.
உள்ளூர் அறிவு
சுவீடிஷ் அரசாங்க முகமைகள், நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்களுடன் எங்களுக்கு இருக்கும் நெருங்கிய தொடர்பானது, உங்கள் பிரச்சனைகளை விரைவாகவும் சுலபமாகவும் தீர்ப்பதற்கு எங்களுக்கு உதவுகிறது.
எங்களின் நிபுணத்துவத்தின் ஆதாயத்தைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்
நீங்கள் வெற்றி பெறுவதற்கு ஆதரவளிக்க எங்களுக்கு வாய்ப்பு வழங்குங்கள் - பல ஆண்டுகளாக நாங்கள் சேகரித்து வந்துள்ள நுண்ணறிவுகள், சுவீடனில் உங்கள் வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருக்கும்
அளவீடுகள் மற்றும் கண்ணோட்டங்கள்
நாங்கள் முன்மொழிகின்ற எல்லா உத்திகளும் செயல்களும், உங்கள் வணிகம் மற்றும் சந்தைப்படுத்தல் இலக்குகள் மீது அவை கொண்டிருக்கின்ற தாக்கத்தை அளவிடுவதற்கான தெளிவான பாதைகளைக் கொண்டிருக்கின்றன
மேன்மையான சேவை
எங்கள் முடிவுகளானது, நாங்கள் வழங்குகின்ற சேவைகளின் தரத்துடனும், இறுதி விளைவாக உங்கள் வெற்றியுடனும் நேரடியாகச் சம்மந்தப்பட்டுள்ளன - ஒவ்வொரு வழிமுறையிலும் உங்களுக்கு உதவ நாங்கள் தயாராக இருக்கிறோம்

அண்மைய செய்திகள்

இனி சாத்தியக்கூறுகளை ஆராயலாம்!

மேலும் விவரங்கள் அறிய, எங்களைத் தொடர்புகொள்ளவும்

Frejgatan 13
114 79 Stockholm
Sweden

info@ce.se
tamil@ce.se

+46 8 55 11 07 00
+46 8 55 11 07 01