CELanguageCE சுவீடன் • சர்வதேச வாடிக்கையாளர்கள் சுவீடனில் வணிகம் செய்ய நாங்கள் உதவுகிறோம்

CE சுவீடன் • சர்வதேச வாடிக்கையாளர்கள் சுவீடனில் வணிகம் செய்ய நாங்கள் உதவுகிறோம்

Innehållsförteckning

CE சுவீடனுக்கு நல்வரவு

சர்வதேச வாடிக்கையாளர்கள் சுவீடனில் வணிகம் செய்ய நாங்கள் உதவுகிறோம். உங்கள் நிறுவனம், தொழில்நுட்பங்கள் மற்றும் பெருநிறுவனக் குறிக்கோள்களை முழுவதுமாகப் புரிந்துகொள்வதற்கு, எங்கள் ஆலோசகர்கள் போதுமான நேரத்தை எடுத்துக் கொள்கின்றனர். நாங்கள் வழங்குகின்ற தீர்வுகள் எப்பொழுதும் உங்களின் தனித்துவமான தேவைகளுக்கு முற்றிலும் ஏற்றவாறு இருக்கும்.

சுவீடன், முடிவற்ற வாய்ப்புகளைக் கொண்டிருக்கும் ஓர் முன்னேறிய மற்றும் இலாபம் அதிகம் ஈட்டுகின்ற நாடாகும் – இது உங்களின் உலகளாவிய கால்பதிப்பை நீட்டிப்பதற்கும், புதிய சந்தைகளை ஆராய்வதற்கும் மிகச் சிறந்த இடமாகும்.

எங்களுடன் கூட்டிணையுங்கள். அனைத்திலும் உங்களை வழிநடத்த நாங்கள் தயாராக இருக்கிறோம்.

  • வணிகம் செய்வதற்கான உலகின் சிறந்த நாடாகவும், முதலீட்டாளர்களுக்கான சொர்க்க பூமியாகவும் சுவீடன் விளங்குகிறது என்று சமீபத்தில் ஃபோர்ப்ஸ் குறிப்பிட்டுள்ளது
  • $56,956 என்ற சராசரி தனிநபர் GDP விகிதத்தை சுவீடன் கொண்டிருக்கிறது. இது உலகில் எந்த நாட்டையும் விட அதிகமான வாழ்க்கைத் தரமாகும்
  • இது ஐரோப்பாவில் உள்ள மிகவும் முன்னேறிய டிஜிட்டல் பொருளாதாரத்தையும், பிராந்தியத்தின் ஆகச்சிறந்த பணமில்லா சமூகத்தையும் கொண்டிருக்கிறது
  • உலகில் மிகவும் போட்டித்திறன் வாய்ந்த பொருளாதாரத்தை சுவீடன் கொண்டிருப்பதாக உலகளாவியப் போட்டித்தன்மை குறியீட்டெண் (Global Competitiveness Index) தரமிட்டுள்ளது
  • அதிகபட்ச தனிநபர் காப்புரிமைகளின் எண்ணிக்கையுடன், மிகவும் புத்தாக்க EU நாடாக சுவீடன் கருதப்படுகிறது
  • UN-இன் நீடித்து நிலைக்கத்தக்க வளர்ச்சிக் குறிக்கோள்களை நிறைவேற்றுவதற்கு உலகில் உள்ள வேறு எந்த நாட்டைக் காட்டிலும் சுவீடன் சிறந்த நிலைப்பாட்டில் உள்ளது

ஆலோசனை
நிபுணர் ஆலோசனை

  • வணிக உதவி
  • வர்த்தகம் மற்றும் விற்பனைகள்
  • நிறுவனத்தின் ஸ்தாபனம்
  • மேம்பாட்டுத் திட்டங்கள்
  • நிதி ஆலோசனை
  • மனித மூலதனம்
  • தகவல் தொழில்நுட்ப மேலாண்மை
  • சட்டதிட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகள்
  • சந்தைப்படுத்துவதற்கான உத்திகள்
  • அலுவலக அவுட்சோர்சிங்
  • இயக்கம் சார்ந்த செயல்திறன்
  • உற்பத்தித்திறன் முன்னேற்றம்
  • இடர் மேலாண்மை

சந்தை
பகுப்பாய்வுகள்

  • விளம்பர மதிப்பீடு
  • பிராண்டு குறித்த விழிப்புணர்வு/பரவல்
  • வர்த்தகத் தொழிற்துறைகள்
  • விரிவான கணிப்புகள்
  • நுகர்வோர் தயார்ப்புகள்
  • மக்கள் புள்ளிவிவர ஆய்வுப் போக்குகள்
  • விசுவாசப் பகுப்பாய்வுகள்
  • சந்தைப் பிரிவு
  • விலையிடல் ஆராய்ச்சி
  • தயாரிப்பு/சேவையின் நம்பகத்தன்மை
  • பொதுமக்கள் கருத்தை அறிவதற்கான வாக்கெடுப்புகள்
  • திருப்தி நிலை குறித்த கருத்தாய்வுகள்

ஆராய்ச்சி
புலனாய்வு

  • வணிகத் தகவல்கள்
  • நிறுவன அறிக்கைகள்
  • தரவுச் செயலாக்கம்
  • ஆவணத் தரவுத்தளங்கள்
  • மின்னஞ்சல் பட்டியல்கள்
  • அரசாங்க ஆவணக் காப்பகங்கள்
  • புலனாய்வு அறிக்கைகள்
  • முன்னணித் தலைமுறை
  • ஊடகக் கண்காணிப்பு
  • செய்திகள் | செய்தி ஊடக வெளியீடுகள்
  • ”ஆட்சேர்ப்பு | வேலைக்கு ஆட்களைத் தேர்ந்தெடுத்தல்”
  • புள்ளியியல் தரவு
  • வெள்ளை அறிக்கைகள்

மொழிபெயர்ப்பு
மொழிச் சேவைகள்

  • 70+ மொழிகள்
  • பன்மொழி DTP
  • தொழில்முறை மொழியியலாளர்கள்
  • சரிபார்த்தல் மற்றும் பதிப்பித்தல்
  • தர உத்திரவாதம்
  • மென்பொருள் உள்ளூர்மொழியாக்கம்
  • வேகமான ஒப்படைப்புகள்
  • சொல்லியல் மேலாண்மை
  • ட்ரான்ஸ்கிரியேஷன்
  • எழுத்துப்படி
  • காணொளித் துணை வசனம் அமைத்தல்
  • இணையத்தள உள்ளூர்மொழியாக்கம்

மெய்நிகர்
சுவீடிஷ் அலுவகம்

  • நிறுவனத்தின் முகவரி
  • தொலைபேசி எண்
  • வாடிக்கையாளர் சேவை
  • உதவி மையம்
  • அழைப்பு முன்னனுப்புதல்
  • அஞ்சல் முன்னனுப்புதல்
  • நேரடி வரவேற்பாளர்
  • நேரடி வலை அரட்டை
  • சந்திப்புத் திட்டத்தைத் திட்டமிடுதல்
  • ஆணைச் செயலாக்கம்
  • நிர்வாகப் பணிகள்

தனிப்பயனான தீர்வுகள்

ஒவ்வொரு வாடிக்கையாளரும் வேறுபட்டவர் – ஒவ்வொரு திட்டப்பணியும் வேறுபட்டது – அதனால் தான் நாங்கள் எப்பொழுதும் உங்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கும் குறிக்கோள்களுக்கும் ஏற்ப வடிவமைக்கப்பட்ட தனிப்பயனான தீர்வுகளை வழங்குவதற்கு முயற்சி செய்கிறோம்.

உள்ளூர் அறிவு

சுவீடிஷ் அரசாங்க முகமைகள், நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்களுடன் எங்களுக்கு இருக்கும் நெருங்கிய தொடர்பானது, உங்கள் பிரச்சனைகளை விரைவாகவும் சுலபமாகவும் தீர்ப்பதற்கு எங்களுக்கு உதவுகிறது.

எங்களின் நிபுணத்துவத்தின் ஆதாயத்தைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்

நீங்கள் வெற்றி பெறுவதற்கு ஆதரவளிக்க எங்களுக்கு வாய்ப்பு வழங்குங்கள் – பல ஆண்டுகளாக நாங்கள் சேகரித்து வந்துள்ள நுண்ணறிவுகள், சுவீடனில் உங்கள் வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருக்கும்

அளவீடுகள் மற்றும் கண்ணோட்டங்கள்

நாங்கள் முன்மொழிகின்ற எல்லா உத்திகளும் செயல்களும், உங்கள் வணிகம் மற்றும் சந்தைப்படுத்தல் இலக்குகள் மீது அவை கொண்டிருக்கின்ற தாக்கத்தை அளவிடுவதற்கான தெளிவான பாதைகளைக் கொண்டிருக்கின்றன.

மேன்மையான சேவை

எங்கள் முடிவுகளானது, நாங்கள் வழங்குகின்ற சேவைகளின் தரத்துடனும், இறுதி விளைவாக உங்கள் வெற்றியுடனும் நேரடியாகச் சம்மந்தப்பட்டுள்ளன – ஒவ்வொரு வழிமுறையிலும் உங்களுக்கு உதவ நாங்கள் தயாராக இருக்கிறோம்

71 மொழிகளுக்கு அல்லது அம்மொழிகளிலிருந்து துரிதமான மற்றும் துல்லியமான மொழிபெயர்ப்புகள்

உங்கள் ஆவணங்களை மொழிபெயர்க்க நம்பத்தகுந்த தொழில்முறை மொழிபெயர்ப்பு முகவரைத் தேர்ந்தெடுப்பது ஒரு மிக முக்கியமான முடிவாகும். உங்கள் செய்திகளை தெளிவாகவும் துல்லியமாகவும் தெரிவிப்பதன் முக்கியத்துவத்தை CE இல் உள்ள நாங்கள் புரிந்துகொண்டிருக்கிறோம்.

ஒரு நல்ல மொழிபெயர்ப்பு முகவருக்கு வெற்றியின் திறவுகோல் அதன் மொழிபெயர்ப்பாளர்களின் தரமாகும். எங்கள் மொழிபெயர்ப்பாளர்கள் எப்பொழுதும் தொழில் முறையாக இலக்கு மொழியை தாய்மொழியாக பேசும் தகுதிமிக்க மொழி நிபுணர்கள் ஆவர். பல்வேறு சிறப்பு துறைகளில் அவர்களின் அனுபவம் மற்றும் தொழில் நுட்ப அறிவின் அடிப்படையில் அவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அதிக திறமை தேவையாயிருக்கிற எங்கள் தேர்வு முறை எங்கள் சேவைகளை நீங்கள் எதிர்பார்ப்பதை செய்ய உறுதிப்படுத்தும்.

துரிதமான, நம்பகமான, எளிதில் அணுகக்கூடிய மொழிபெயர்ப்பு சேவைகளை வழங்கும் குறிக்கோளுடன் இறுதியில் CE ஆகப்போகும் நிறுவனம் 1999 இல் நிறுவப்பட்டது. எமது மொழிபெயர்ப்பு முகவரின் குறிக்கோள் வேகமான சுழற்சி நேரத்துடனான உயர்தர மொழிபெயர்ப்புகளை வழங்குவதாகும். வியாபாரத்தில், நேரம் எவ்வளவு முக்கியமானது என்பதை நாங்கள் அறிவோம்; ஒரு சில நிமிட தாமதம் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். எனவே CE தலை சிறந்த மொழிபெயர்ப்புகளை நேரத்துடன் ஒரு நியாயமான விலையில் வழங்க உறுதியளிக்கிறது

CE உங்களின் மொழிபெயர்ப்பு பங்குதாரராக இருந்தால் நீங்கள் விநியோக‌ முறை, தரம் அல்லது தொகை செலுத்தல் பற்றி கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை, நிர்வாகக் கட்டுப்பாடு, காகித வேலை, வீணாகிய நேரம் அல்லது அதிக விலை ஆகியவற்றில் எங்கள் வாடிக்கையாளர்களை உட்படுத்தாமல் நாங்கள் உயர்ந்த மொழிபெயர்ப்புகளை பெருந்திரளான தொழில்துறைகளுக்கு வழங்குகிறோம்

மிக உயர்ந்த தரத்திற்காகவும் மற்றும் தனிப்பட்ட வாடிக்கையாளரின் தேவைகளுக்கு ஒவ்வொரு திட்டத்தையும் பொருந்தச்செய்யவும் நாங்கள் தொடர்ந்து முயற்சிக்கிறோம். மொழிக்கும் தரத்திற்கும் எங்களுக்குள்ள தீவிரப்பற்று சிறந்த வாடிக்கையாளர் சேவையுடன் இணைந்து உங்களின் எல்லா மொழிபெயர்ப்பு தேவைகளுக்கும் சிறந்த தேர்வாக எங்களை ஆக்குகிறது

எங்களுடன் நீங்கள் வேலை செய்யும்போது, முற்றிலும் சரியான மொழிபெயர்ப்புகளை குறிப்பிட்ட காலத்திற்கு முன்பு ஒப்புக்கொள்ளப்பெற்ற வரவு செலவுத் திட்டத்திற்குள் வழங்கப்பட்டு பெறுவதில் நீங்கள் உறுதியாக இருக்க முடியும். முடிக்க எங்களிடம் ஒப்படைத்த ஒவ்வொரு திட்டத்திலும் நீங்கள் 100% திருப்தி அடைவீர்கள் என்று நாங்கள் உத்தரவாதம் அளிக்கிறோம்

கோஷங்கள்

  • சுவீடிஷ் தீர்வுகள்
  • உங்கள் சுவீடிஷ் தீர்வு
  • சுவீடிஷ் வணிக ஆலோசகர்கள்
  • உங்கள் சுவீடிஷ் வணிக ஆலோசகர்
  • சுவீடிஷ் வணிகப் பங்குதாரர்
  • உங்கள் சுவீடிஷ் வணிகப் பங்குதாரர்
  • சுவீடிஷ் நிபுணர்கள்
  • உங்கள் சுவீடிஷ் நிபுணர்கள்
  • சுவீடிஷ் தொழில் நிபுணர்கள்
  • உங்கள் சுவீடிஷ் தொழில் நிபுணர்கள்
  • சுவீடிஷ் வல்லுநர்கள்
  • உங்கள் சுவீடிஷ் வல்லுநர்கள்
  • அறிவார்ந்த நிறுவனங்கள் சுவீடனைத் தேர்ந்தெடுக்கின்றன
  • எங்களுடன் சுவீடன் குறித்து கண்டறியுங்கள்
  • சுவீடனில் வணிகம் செய்வதற்கு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறீர்களா?
  • சுவீடனில் வணிகம் செய்யுங்கள்
  • சுவீடிஷ் சந்தையில் ஆதிக்கம் செலுத்துங்கள்
  • சுவீடனைப் பற்றி பேசுவோம்
  • சுவீடனில் உங்கள் எதிர்காலம்
  • சுவீடன், ஒரு அறிவார்ந்த தேர்வாகும்
  • சுவீடன், ஒரு அறிவார்ந்த வழியாகும்
  • சுவீடன், உங்களுக்கான வழியாகும்!
  • சுவீடனில் வெற்றி பெறுங்கள்
  • இறுதி முடிவான சுவீடிஷ் தீர்வு
  • உங்கள் சுவீடிஷ் இணைப்பு
  • சுவீடனில் வெற்றிகரமாகத் திகழுங்கள்
  • சுவீடனில் வெற்றி பெறுங்கள்
  • சுவீடனில் வெற்றியைக் கண்டறியுங்கள்
error: Innehållet är skyddat

CE